Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. தோஹா செல்லும் வழியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் கோழிக்கோடு திரும்பியது. கோழிக்கோடு திரும்பிய விமானத்தில் இருந்து 188 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

error: Content is protected !!