Skip to content

முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் தலைமை செயலகம் சென்றார். முன்னதாக அவர் அடையார்  தியாசாபிகல் சொசைட்டி  பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சிக்கு வந்த ஓ.பி.எஸ் . முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும், அருகில் வந்து  உடல் நலம் விசாரித்தார்.  இருவரும்  சிறிது நேரம்  உடல் நலம் குறித்து பேசிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும்  பேசிக்கொண்டதாக  கூறப்படுகிறது.

error: Content is protected !!