Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமக விவகாரம்.. ராமதாஸ் தரப்பில் உரிமையியல் கோர்ட்டில் முறையீடு

பாமக விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு; மனுவின் நகலை எதிர் தரப்புக்கு வழங்கவும் நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!