Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனிசை செல்லப்பா காலமானார்!

பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா(85) காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப் போராட்டம் தொடர்பான எழுச்சிப் பாடல்களை பாடியவர். குறிப்பாக, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாமக, நாம் தமிழர், தவாக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் பாடல்களை பாடியுள்ளார். செல்லப்பாவின் மறைவுக்கு வைகோ, சீமான், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!