12ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் மார்ச். 2026 கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 4666, மாணவிகள் 5358 மொத்தம் 10024 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 4427 மாணவிகள் 5216 மொத்தம் 9643 தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி 96.20%
அரசுப்பள்ளி மாணவர்கள் 2229 மாணவிகள் 2888 மொத்தம் 5117 தேர்வு எழுதினார்கள் அவர்களில் மாணவர்கள் 2041 மாணவிகள் 2773 மொத்தம் 4814 தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி 94.08%
மொத்தப் பள்ளிகள்-104
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் – 35
கரூர் மாவட்டம் மாநிலஅளவில் 15 ஆவது இடம் பெற்றுள்ளது.
