ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி விவாதங்களை கிளப்பியுள்ளது. போட்டோவில் உள்ள டைரி, ஃபோனில் உள்ள எண்கள் Pink கலரில் இருப்பதால், அவர் RR அணியில் சேரப்போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சிலர், போனில் காட்டும் டைம் 07:07 என இருப்பதால், தோனி இருக்கும் CSK-வுக்கு செல்லப்போகிறாரா என கேட்கின்றனர். இன்னும் சிலர், ஜூலை 7-ல் Pink City-ல் தனது காதலியை கரம்பிடிக்க போகிறாரா என கேட்கின்றனர்.
ஹர்திக் பாண்டியாவுக்கு திருமணமா?.. இன்ஸ்டா ஸ்டோரி விவாதம்
