Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,

திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும்.

அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சரிடமும் கூறிவிட்டேன்.

மேலும், தான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சரவைக்கு தவெக சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து, இம்முடிவை முதல்வர் ஜோசப் விஜய்யிடமும் முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!