டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் ‘ரஃபா’ ஆவணப்படத்தை பார்த்த பிறகு அழுததாக தனுஷ் கூறியுள்ளார். ரஃபேலின் தோல்விக்கு பின்னால் எவ்வளவு வலி, மன அழுத்தம் இருக்கிறதென தெரியாமல், அவர் போட்டியில் தோற்றபோதெல்லாம் தான் கோபமடைந்ததாக கூறினார். ஜோகோவிச் போல எத்தனை பேர் வந்தாலும் தனக்கு ரஃபேல் தான் GOAT என்றும், போராட்ட குணத்தால் பலருக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி எனவும் மனமுருகி பதிவிட்டுள்ளார்.
