Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும்,திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சகாதேவ் பாண்டியன்  இன்று காலை மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.  இவர் அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  சென்று அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!