Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம்பெற்று வீடு திரும்பினார்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  அவர் அன்று மதியம் 12 மணிக்குடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு உடல் நிலை சீரானதை அடுத்து அவர், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!