தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்த 5 வயது சிறுவன்….

61
Spread the love

டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் விஹான் சர்மா தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்து பெங்களூர் சென்றுள்ளான். சிறப்பு பிரிவில் பயணித்த மகனை பெங்களூருவில் வசித்து வரும் தாய்  விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY