ஆன்லைனில் ABVPயில் சேர மாணவர்களுக்கு அழைப்பு..

67
Spread the love

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP மாணவர் அமைப்பு 31 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாணவர் அமைப்பு.  இந்த அமைப்பில் ஆண்டுதோறும் கல்வி ஆண்டு துவக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1 கோடி மாணவர்களையும், ஆசிரியர்களையும் தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கவும் ABVP திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராக இணைவதற்கு www.advp.org/join என்ற இணையதள முகவரி மூலம் தங்களை மாணவர்கள் இணைத்து கொள்ளலாம் ABVP அறிவித்துள்ளது. தமிழக தென் மாவட்டங்களில் ABVPயின் இணைவதற்கான செல்போன் எண்கள் மாவட்டம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY