Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு மரியாதையுடன் சரோஜாதேவி உடல் நாளை அடக்கம்

பழம்பெரும் நடிகை  சரோஜாதேவி  இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.  வயதுழ மூப்பின் காரணமக அவர்  காலமானார். அவரது உடல்  பெங்களூருவில் உள்ள சரோஜாதேவி வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது உடல் சொந்த ஊரான  ராம்நகர் மாவட்டம்  தஸ்வாரா  என்ற கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, கர்நாடக அரசு மரியாதையுடன்  சரோஜாதேவி உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!