முந்தியது அதிமுக… வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

714
Spread the love

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… போடி- பன்னீர்செல்வம், எடப்பாடி- பழனிசாமி, ராயபுரம்-ஜெயக்குமார், விழுப்புரம்- சி.வி.சண்முகம்,  நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி,  ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன் ஆகிய 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வௌியிட்டது அதிமுக.

 

LEAVE A REPLY