தமிழகம் நினைவு தினத்தில் .. வித்தியாசமான நாட்டியாஞ்சலி By Senthil - December 6, 2018 216 Share on Facebook Tweet on Twitter tweet Spread the love https://www.etamilnews.com/wp-content/uploads/2018/12/VID-20181206-WA0074.mp4 ஜெயலலிதாவின் 2வது நினைவு தினத்தில் பல இடங்களில் சோகத்தில் மெளன ஊர்வலம் சென்ற நிலையில், காஞ்சிபுரம் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடியுள்ள விவகாரம் பலருக்கும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.