பந்தயத்துக்கு ரெடி… அதிமுகவை கலாய்த்த செந்தில்பாலாஜி.. வீடியோ..

337
Spread the love

கரூர் மாவட்டத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.. திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். இந்த முடிவு கடந்த தேர்தலில் சில நூறு ஒட்டுகளில் வெற்றி பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் கொடுத்திருக்கிறது.. இந்த நிலையில் அதிமுகவில் உள்ளூர் ஆட்கள் சிலர் இந்த முறை நாங்கள் தான் வெற்றி பெறுவோம் வேண்டுமென்றால் பந்தயம் கட்டிக்கொள்ளலாமா? என பேசியவருவது தொடர்பாக செந்தில்பாலாஜி குறிப்பிட்டு பேசுகையில் ‘ யார் பேசினாலும் பந்தயத்திற்கு நாங்க ரெடினு சொல்லுங்க… பூத் செலவுக்கு ஆகும் என கலாய்த செந்தில்பாலாஜி எங்க பந்தயம் என்றாலும் சொல்லட்டும் 1 மணி நேரத்தில் நம்ம ஆட்களை அனுப்பி வைக்கிறேன் என கிண்டலாக பேசினார்… 

 

LEAVE A REPLY