அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவி….

138
Spread the love

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட் பட்ட அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ரவி மினி ஹாலில் சீரக சம்பா அரிசி, காய்கறி உள்பட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் வழங்கினார். இதில் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.சி. பரமசிவம், பகுதி செயலாளர்கள் வெல்ல மண்டி சண்முகம், அன்பழகன், எம்ஜிஆர் மன்றம் சுரேஷ் குப்தா, . ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் டாக்டர் அலீம் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY