பிரதமரை விமர்சித்து வீடியோ..ராம்நாடு பெண் உள்பட 3 பேர் கைது

684
Spread the love

 ஊரடங்கு அறிவிப்பிக்கு  எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி குறித்து  வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி பெண் ஓருவர் வீடியோ வெளியிட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டணம் போலீசில் விஏஓ ரேணுகா புகார் அளித்திருந்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் வீடியோ வெளியிட்டது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டணத்தை சேர்ந்த நைனார் பாத்திமா, அதே பகுதியை சேர்ந்த சீனி (47) மற்றும் இப்ராஹிம்(43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

LEAVE A REPLY