பாகிஸ்தானில் விமானம் விபத்து.. 100 பேர் பலி?… வீடியோ

329

பாகிஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மதியம் லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி சென்ற விமானம், கராச்சி  அருகே விழுந்து நொறுங்கியது. இந்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக  விபத்துக்குள்ளாகியுள்ளது.  விமானத்தில் 85 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட  100 பேர் இருந்துள்ளனர்.  கராச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிகிறது. 

LEAVE A REPLY