தர்பார் படம் நல்லயிருக்குனு ஸ்டாலின் சொன்னார்.. அழகிரி நக்கல்

557

உள்ளாட்சி இட ஒதுக்கீடு தொடர்பாக திமுகவை விமர்சனம் செய்து காங் தமிழகத்தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக காங் ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணிக்க, பதறிப்போன காங் தலைமை உடனடியாக அழகிரியை போய் ஸ்டாலினை சமாதானம் செய்ய கூறியது. இதன் அடிப்படையில் இன்று அழகிரி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு நிருபர்கள் ஸ்டாலினிடம் என் பேசினீர்கள் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த அழகிரி ‘ தர்பார் படத்தை பற்றி பேசினோம். படம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார். மேலும் நீங்கள் பார்த்தீர்களா? என கேட்டார். இல்லை நான் பார்க்கவில்லை என கூறினேன் என நக்கலாக பேசினார். 

LEAVE A REPLY