அமித்ஷா மருத்துவமனையில் அனுமதி!

382
Spread the love

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு திடீரென வந்தார். இன்று காலை இங்குள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு அவர் சென்றார். சில பரிசோதனைகளுக்கு பின்னர் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா இன்றிரவே அவர் வீடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY