ஜவ்வா இழுக்கும்…… புகழேந்தி…

222
Spread the love
சேலத்தில் அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில நடைபெற்றது. இக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது: 
அமமுக என்னும் கம்பெனியை நம்பி இளைஞர்கள் இனி வீண் போக வேண்டாம்.
தன்னை நம்பி வந்தவர்களை டி.டி.வி.தினகரனால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீதான நம்பிகையை முழுவதுமாக இழந்து விட்டோம்” என்ற அவர் டி.டி.வி.தினகரன் கட்சியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இறுதியாக அமமுகவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணையப் போவதாகவும் புகழேந்தி அறிவித்தார். இதனையடுத்து புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகழேந்தி கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தொடரந்து ஜவ்வாக இழுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

LEAVE A REPLY