ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா… வங்கிக்கு பூட்டு…

30
Spread the love

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரமாக பரவி வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரையில், கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கி கிளைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY