அஞ்சான் பட நடிகர் கொரோனாவுக்கு பலி…

108
Spread the love

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் (52) உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில்பிக்ரம்ஜித் கன்வர்பால் News in Tamil - பிக்ரம்ஜித் கன்வர்பால் Latest news on maalaimalar.com நடித்துள்ளார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY