மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா

300
Spread the love
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன்  கோவை சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், எம்.எல்.ஏவின் மகள், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY