ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன பயன்…

111
Spread the love

ஆப்பிளில்  கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஆப்பிளில் குறைவான கலோரிளே உள்ளன.

ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, அடங்கயுள்ளன. இவை அனைத்தும் உள்ளதால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கிறது. 140கிலோ எடை கொண்ட ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளில் குவர்செடின் அதிகமாக இருப்பதால் இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.வீட்டுத்தோட்டம் ஆப்பிள் மரம் வளர்த்தல் - YouTube

தேவையற்ற கொழுப்புக்கள் குறைக்கப்படுகின்றன. ஆப்பிள் சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. ஆப்பிளை சாப்பிடுவதால் இன்சுலின் நன்கு சுரக்கிறது. எனவே இரதத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

LEAVE A REPLY