இந்தியாவின் கொரோனா மருந்து.. ஆகஸ்ட் 15ல் வாய்ப்பு?..

137
Spread the love

உலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவு படுத்த ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை விரிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளது.சோதனையில் வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் வௌியாகியுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

LEAVE A REPLY