Skip to content

Editor

மது போதையில் தகராறு: முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொலை – 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே உள்ள தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு, சரிதா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று,… Read More »மது போதையில் தகராறு: முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொலை – 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

கரூர் மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு 28ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த… Read More »கரூர் மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு..

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.… Read More »நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்

  • by Editor

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய… Read More »எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்

கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

  • by Editor

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த… Read More »கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்

  • by Editor

புதுடெல்லி: மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதையாகும். இதன் இரு… Read More »மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்

விஜய் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி புகார்

  • by Editor

தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என… Read More »விஜய் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி புகார்

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!

  • by Editor

சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது… Read More »எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!

சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல்

  • by Editor

சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக… Read More »சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல்

முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

  • by Editor

பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை… Read More »முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

error: Content is protected !!