Skip to content

Authour

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த சமியுல்லா திருப்பத்தூர் நகர் பகுதியில் இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் தண்டபாணி மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த… Read More »திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழா.. எடப்பாடிக்கு வௌ்ளி செங்கோல் கொடுத்து வரவேற்பு

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகோவை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனின் மகன் பிரவீன் வரவேற்பு விழா நடைபெற்றது.மிக பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாவில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும், பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக… Read More »பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழா.. எடப்பாடிக்கு வௌ்ளி செங்கோல் கொடுத்து வரவேற்பு

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

வீட்டின் பூட்டை உடைத்து-நகை பணம் திருட்டு…. திருச்சியில் துணிகரம்..

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njவீட்டின் பூட்டை உடைத்து 2 1/2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பணம் திருட்டு திருச்சி கே கே நகர் தங்கையா நகரை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 32 )இவர் நேற்று முன்தினம் வீட்டை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து-நகை பணம் திருட்டு…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக… Read More »திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர்… Read More »துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் புதியதாக 2 அணிக்கள் துவக்கம்.. பொதுக்குழுவில் தீர்மானம்..

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njமதுரையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளைசெம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம். கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத்… Read More »திமுகவில் புதியதாக 2 அணிக்கள் துவக்கம்.. பொதுக்குழுவில் தீர்மானம்..

error: Content is protected !!