அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி
பெங்களூருவில் இருந்த திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் பழனி என்பவர் பஸ் ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று காலை இந்த… Read More »அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி