5 நிமிசத்தில அவல் – தேங்காய்ப்பால் பாயசம்….

240
Spread the love

தேவையானவை:  அவல் – ஒரு கப், தேங்காய் – ஒன்று, வெல்லம் – முக்கால் கப், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

LEAVE A REPLY