இந்த வாரம் 25ம் தேதிக்குள் பேங்க் வேலைய முடிச்சுக்கோங்க….

237
Spread the love

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும் செப். 29 ஞாயிற்றுகிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை.

இதையடுத்து திங்கள் கிழமை அரையாண்டு நிறைவையொட்டி கணக்கு முடிப்பு. அக். 1 ஆம் தேதி மட்டுளே வங்கி செயல்படும. அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை. எனவே தொடர்ந்து  பேங்க் வேலைகள் மற்றும் வேலைநிறுத்தம் என கிட்டத்தட்ட 6 நாட்கள் பேங்க் பக்கம் போக முடியாது.. 25ம் தேதிக்குள் பேங்க் வேலைய முடிச்சுக்கோங்க.. பாஸ் 

LEAVE A REPLY