Skip to content
Home » பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி சென்ற புகாரில் ரெயில்வே பாதுகாப்பு படை 2 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!