அழகிய லுக்கில் நடிகை… வைரல் போட்டோ….

145
Spread the love

நடிகை ப்ரணிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

pranitha

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். நடிகர் கார்த்தியின் ‘சகுனி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ் படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

pranitha

தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது இருமொழிகளில் சில படங்களை கைவசம் வைத்துள்ள அவர், அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே தொழிலதிபர் நிதின் ராஜூவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். 

 

pranitha

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதா,  தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கன்னடத்தில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்பை பிடிக்கவே இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுடிதாரில் ரொம்பவே சிம்பிளாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

LEAVE A REPLY