பிக்பாஸ் நடிகைக்கு கொரோனா……

175
Spread the love

என்றென்றும் புன்னகை, சென்னையில் ஒருநாள், அப்பா ஆகிய படங்களில் நடித்தவர் கேப்ரில்லா. அதன் பின்னர் ஏராளமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்சில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…..ஹாய் மக்களே எல்லா விதமான பாதுகாப்பை

 

கடைபிடித்தும் இந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நன்கு கவனித்துக்கொள்ளப்படுகிறேன். வீட்டிலேயே உள்ளேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். 

LEAVE A REPLY