மசூதியில் குண்டு வெடித்து 100 பேர் பலி .. ஆப்கனில் பயங்கரம்..

96
Spread the love

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள கோசர்-இ-சயீத் அபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம்

அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தலிபான் சிறப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY