ராமாயணத்தை எடுத்துக்கூறி பிரேசில் அதிபர் வேண்டுகோள்

232
Spread the love

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கான தடையை இந்தியா தளர்த்தி  உள்ளது. இந்நிலையில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், பிரேசிலுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY