திருச்சி மாநகர், புறநகரில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்…..

792
Spread the love

திருச்சி மாநகரில் நாளை(23ம்தேதி) கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 18 இடங்களில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும். இதற்கான டோக்கன் அந்தந்த முகாம்களில் மருத்துவ அலுவலர்கள் மூலம் காலை 8.30 மணியில் இருந்து விநியோகிக்கப்படும். 

 • ஸ்ரீரங்கம்
 • திருவானைக்காவல்
 • தெப்பக்குளம்
 • இ.பி.ரோடு
 • பீரங்கிகுளம்
 • இருதயபுரம்
 • தென்னுார்
 • மேலகல்கண்டார்கோட்டை
 • சுப்பிரமணியபுரம்
 • காமராஜ்நகர்
 • எடமலைப்பட்டிபுதுார்
 • பீமநகர்
 • பெரியமிளகுபாறை
 • ராமலிங்கநகர்
 • காந்திபுரம்
 • உறையூர்
 • காட்டூர்
 • திருவெறும்பூர்

திருச்சி புறநகரில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நாளை(23ம் தேதி) நடைபெறும் இடங்கள்….

நவல்பட்டு

 • எஸ்.ஆர்.எம்.பள்ளி அண்ணாநகர் பேஸ்-2
 • கும்பக்குடி பஞ்சாயத்து

புத்தாநத்தம்

 • மொண்டிபட்டி, பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி
 • கதிகாரன்பட்டி, பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி
 • காட்டுப்பட்டி, வின்மதி மெட்ரிக் பள்ளி
 • மணப்பாறை அண்ணாநகர் வாட்டர் டேங்க்

வையம்பட்டி

 • சதயம்பட்டி, அரசு மேல்நிலை பள்ளி
 • கட்டாயம்பட்டி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி

தா.பேட்டை

 • மேட்டுப்பாளையம், ஆரம்ப சுகாதார நிலையம்
 • தா.பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம்
 • தும்பலம், ஆரம்ப சுகாதார நிலையம்

LEAVE A REPLY