உள்ளாட்சி தேர்தல்.. 27,003 பதவியிடங்கள்… இறுதி பட்டியல் வௌியீடு…

95
Spread the love

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வௌியிடப்பட்டு உள்ளது. 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு 827 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 6064 பேரும், 2 ஆயிரத்து 901 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 792 பேர் போட்டியிடுகின்றனர். 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 61 ஆயிரத்து 750 பேர் போட்டியிடுகின்றனர். 

LEAVE A REPLY