Skip to content

இந்தியா

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு… 2 பேர் காயம்…

  • by Authour

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 41). இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் தனது பிறந்த நாளையொட்டி… Read More »அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற… Read More »தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலின் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர்… Read More »இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சந்தேரா பகுதியில் ஒரு தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு… Read More »சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

நேனோ பனானா ஏஐ டிரெண்ட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு…..

ஏஐ ஆதிக்கம் பெருகிய பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. அந்த வகையில், “கூகுளின் ஜெமினியின் ‘நேனோ பனானா ஏஐ’ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. அதிலும் ‘சாரி ட்ரெண்ட்’ எனும்… Read More »நேனோ பனானா ஏஐ டிரெண்ட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு…..

கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி

டெல்லியின் ஹரி நகரை சேர்ந்தவர் நவ்ஜத் சிங் (52). இவர் மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நவ்ஜத் சிங் அவரது மனைவியுடன் நேற்று மாலை… Read More »கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை பற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு… Read More »வாக்கு திருட்டு குற்றச்சாட்டை பற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

டெல்லி கோர்ட்டில் பயங்கர மோதல்: போலீசார் வழக்கு

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், கடந்த 12ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கட்சிக்காரர் ஒருவரை… Read More »டெல்லி கோர்ட்டில் பயங்கர மோதல்: போலீசார் வழக்கு

error: Content is protected !!