Skip to content
Home » இந்தியா » Page 176

இந்தியா

முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

  • by Senthil

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு… Read More »முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும்… Read More »ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி… Read More »மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கர்நாடக அரசு… Read More »ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தொடர்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.… Read More »பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

  • by Senthil

நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு  தன்னை எதிர்த்து போட்டியிட்ட  வேட்பாளரை  1563 வாக்குகள் வித்தியாசத்தில்… Read More »நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

ஐதராபாத் பலனா அப்பாயி பலனா அம்மாயி என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இந்நிலையில் அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடிக்… Read More »சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி தங்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட… Read More »பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய… Read More »தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுள் காலம் முடிவடைந்ததால் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது.  60 இடங்கள் கொண்ட திரிபுராவில்   பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

error: Content is protected !!