இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா