மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….
வங்க கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதற்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. … Read More »மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….










