Skip to content
Home » திருச்சி

திருச்சி

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Senthil

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

  • by Senthil

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்… Read More »எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் தென்னக ரயில்வே சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக மூலிகை தோட்டம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாலக்காடு, மதுரை சேலம். ஒன்பது கோட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர்… Read More »திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Senthil

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

திருச்சி ரயில்வே ஸ்டேசனில்  ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.  ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயில் வந்தது. அப்போது கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

  • by Senthil

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் ( 29)இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Senthil

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில்… Read More »திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

error: Content is protected !!