Skip to content
Home » உலகம்

உலகம்

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Senthil

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Senthil

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

  • by Senthil

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1- ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.… Read More »இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

  • by Senthil

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காசா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கான… Read More »இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றுநோயிலிருந்து, உலகம் இன்னும் மீளவில்லை. இதற்கிடையில்,… Read More »கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.  மிகவும் கடினமான வினாடிவினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்… Read More »இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பினர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு  ஏற்படும் என கருதினர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க … Read More »கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Senthil

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரியகுடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின்… Read More »வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

  • by Senthil

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து… Read More »தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

error: Content is protected !!