வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..
பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று… Read More »வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..