Skip to content

Uncategorized

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின்… Read More »சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

ky;ypg;gl;odk;

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் தப்ப முயன்றபோது படுகாயம் திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற… Read More »ky;ypg;gl;odk;

234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

செனனை மயிலைத் தொகுதி திமுக  எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து,  மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில்… Read More »234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் மார்ச் 14 ம் தேதி கூடியது.அன்றைய தினம்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இன்று வரை சட்டமன்ற கூட்டம் நடந்தது. மானியக்கோரிக்கைகள் மீது… Read More »தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

  • by Authour

சென்னை போன்ற பெருநகரங்களில்  குற்றங்களை  தடுக்க  போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார்   அறிமுகப்படுத்தியுள்ள புதிய  அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன்,… Read More »பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்.. கேரள வனத்துறை அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதமிழக எல்லைப் பகுதியில்  கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே  பாலருவி நீர்வீழ்ச்சிஉள்ளது. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலா பயணிகளை விட தமிழக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதுண்டு வழக்கம். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள்… Read More »தமிழக சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்.. கேரள வனத்துறை அறிவிப்பு

சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல்… Read More »சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2இயக்குநர் நாகேந்திரன் நடிகர் விமலை வைத்து காவல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து… Read More »இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

error: Content is protected !!