Skip to content

Uncategorized

சுனிதா பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(59)  சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக  தங்கி இருந்து பல ஆய்வுகள் மேற்கொண்டார்.  அவரது  ஆய்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து சுனிதா மற்றும் புட்ச் வில்மோர்(62),… Read More »சுனிதா பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்

பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..

அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் விசாக்களுக்கு விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி… Read More »பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை… Read More »தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன்  நரசிம்மன், நமது கோயில்கள் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலில் தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும்… Read More »ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

  • by Authour

நாளை காலை  11 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. … Read More »திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

  • by Authour

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47).  சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு  ஜஸ்வந்த் குமார்(19),   லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி… Read More »சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

  • by Authour

சென்னையில் வரும் 18ம் தேதி அனைத்துக்சட்சி தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டி உள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்,  தேசிய கட்சிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-  தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்துவது குறித்து இந்த… Read More »18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

 சென்னை,  திருச்சி, தஞ்சை,  திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை,  ராமநாதபுரம்,  நெல்லை,   புதுக்கோட்டை, மதுரை,    கடலூர், கள்ளக்குறிச்சி   உள்பட  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  அதிகாலை முதல்  மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர்விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர்.… Read More »இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

error: Content is protected !!