Skip to content

Uncategorized

புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்   8ம்  தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு… Read More »புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

அதிமுக  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணியின்  மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில்   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  முன்னாள் கவர்னர்  தமிழிசை  மற்றும்  அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

  • by Authour

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர் என்று  சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் சென்னை  தாம்பரத்தில் ஏற்படும்… Read More »தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

  • by Authour

 ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.… Read More »தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

ஜெ., போட்டோ சைசில் எடப்பாடிக்கும் போட்டோ.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

  • by Authour

கடந்த ஜனவரி மாதம் கோவை அன்னூரில் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்திய அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., –… Read More »ஜெ., போட்டோ சைசில் எடப்பாடிக்கும் போட்டோ.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.… Read More »ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக அமுதா நியமனம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை… Read More »தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக அமுதா நியமனம்

சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

  • by Authour

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால்,… Read More »சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

error: Content is protected !!