Skip to content

Uncategorized

சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது  ஒரு  நடிகை  பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை   நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து… Read More »சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

  • by Authour

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. அறிவாலயத்தில் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை… Read More »தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம்   அறந்தாங்கி அருகே   எரிச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கும்   நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் அருணா இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.  அப்போது   கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசின்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு  கிளம்ப  விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில்  இன்று காலை … Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

நிதி நெருக்கடியிலும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  இன்று முதல்வர் மருந்தகங்கள் திறப்பு  விழா நடந்தது. சென்னையில்  இதனை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின்  பேசினார். அவர் பேசியதாவது: கல்வியும் மருத்துவம் தான் நம் திராவிட மாடல் அரசின் இரு… Read More »நிதி நெருக்கடியிலும் மக்கள் மருந்தகங்கள் திறப்பு-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர்… Read More »1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டியில் நிருபர்களிடம்  கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை விடுவிக்க மறுத்து… Read More »மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!